"ரிஷப் பண்ட் பொறுப்புடன் விளையாட வேண்டும்" – சுரேஷ் ரெய்னா!
கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் 19ஆம் தேதி தொடங்குகிறது. மார்ச் 09ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணியின் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இத்தொடருக்காக பாகிஸ்தானை தவிர்த்து அனைத்து நாடுகளும் தங்களது அணியில் விளையாடக்கூடிய வீரர்களின் பட்டியல் அறிவித்துவிட்டது. அணி தேர்வில் இருந்த குழப்பங்கள் மிகுந்த குழப்பத்தில் இருந்த இந்திய அணியும் நேற்று முன்தினம் அணியின் வீரர்கள் விவரத்தை … Read more