விராட் கோலிக்கு புதிய சிக்கல்.. சாம்பியன்ஸ் டிராபி விளையாடுவாரா?
Virat Kohli: சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியது. தொடரில் 3-1 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்தது. இதற்கு காரணம் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற அணியின் பிரதான வீரர்களின் மோசமான செயல்பாடே என கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒருபக்கம் தனது கிரிக்கெட் கரியரில் பார்த்திடாத சரிவை கண்டார் அணியின் கேப்டன் ரோகித் சர்மா. அவர் மொத்தமாகவே 31 ரன்கள் மட்டுமே அடித்தார். … Read more