CSK vs MI IPL Ceremony: சேப்பாக்கத்தில் தொடக்க விழா.. பங்கேற்கும் ராக்ஸ்டார்!
கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) தொடங்குகிறது. கொல்கத்தாவில் தொடங்கும் இத்தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்த போட்டிக்கு முன்பாக பிரமாண்ட தொடக்க விழா நடைபெற இருக்கிறது. இதில் பாலிவுட் பிரபலம் திசா பதானி நடன கலைஞராகவும் ஸ்ரேயா கோஷல் பாடகியாகவும் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது. பொதுவாக ஆண்டுதோறும் ஐபிஎல்லின் தொடக்க போட்டியில் மட்டும் … Read more