ஆசிய கோப்பை போட்டி: இந்தியா வர மறுக்கும் மலேசியா உதவி பயிற்சியாளர்
கராச்சி, மலேசியா ஆக்கி அணியின் உதவி பயிற்சியாளராக பாகிஸ்தான் ஆக்கி ஜாம்பவான் சோகைல் அப்பாஸ் செயல்படுகிறார். விரைவில் அந்த அணி பீகாரில் நடக்கும் ஆசிய கோப்பை போட்டியில் விளையாட உள்ள நிலையில், அந்த அணியினருடன் தான் இந்தியாவுக்கு வரப்போவதில்லை என சோகைல் அப்பாஸ் கூறியுள்ளார். பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி பாகிஸ்தான் அணி ஏற்கனவே ஆசிய போட்டியில் இருந்து விலகியது நினைவிருக்கலாம். 1 More update தினத்தந்தி Related Tags : ஆசிய கோப்பை ஆக்கி Asia … Read more