சர்வதேச டி20 கிரிக்கெட்; ரோகித் சர்மாவின் மாபெரும் சாதனையை முறியடித்த சிக்கந்தர் ராசா
நைரோபி, அடுத்த ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை தொடர் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது. தற்போது அதற்காக தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஆப்பிரிக்க கண்டதற்கான தகுதி சுற்றுப்போட்டிகள் நைரோபியில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று குரூப் பி-ல் நடைபெற்ற 12வது லீக் போட்டியில் கம்பியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 20 ஓவர்களில் ஜிம்பாப்வே 344 … Read more