ஆர்சிபி அணி மீது விசாரணை.. முதல் முறையாக கோப்பையை வென்ற நிலையில் சர்ச்சை!
2025 ஐபிஎல் தொடரின் சிறப்பாக செயல்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதி போட்டியில் வென்று கோப்பையை முதல் முறையாக கைபற்றியது. இது அவர்களின் 18 ஆண்டு கனவு. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரை சேர்த்து இதுவரை 4 முறை ஆர்சிபி அணி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. ஆனால் இந்த முறை தான் அவர்களால் கோப்பையை வெல்ல முடிந்தது. 18 ஆண்டுகால ஐபிஎல் கோப்பை வறட்சியை போக்கிய ஆர்சிபி அணி இதனை விமர்சையாக கொண்டாட முடிவு … Read more