IND vs NZ: 2வது டெஸ்டில் ரிஷப் பண்ட் விளையாடுவாரா? வெளியான முக்கிய தகவல்!
இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட், நாளை அக்டோபர் 24ம் தேதி நடைபெறும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் விளையாடுவது குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார். புனே டெஸ்டில் விக்கெட் கீப்பராக பந்த் இருப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இருப்பினும் 100 சதவீதம் அவர் விளையாடுவார் என்று கூறவில்லை. அக்டோபர் 17ம் தேதி நியூஸிலாந்து பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, 37வது ஓவரில் பந்து ரிஷப் பந்தின் முட்டியில் பட்டது. … Read more