ஆக்கி இந்தியா லீக்: வேதாந்தா கலிங்கா லான்சர்ஸ் அணி அபார வெற்றி

ரூர்கேலா, 6-வது ஆக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசாவின் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 14-வது லீக் ஆட்டத்தில் வேதாந்தா கலிங்கா லான்சர்ஸ் – ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் வேதாந்தா கலிங்கா லான்சர்ஸ் அணி 6-0 என்ற கோல் கணக்கில் ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ் அணியை பந்தாடி முதல் வெற்றியை சுவைத்தது. இன்றைய ஆட்டங்களில் கோனாசிகா- தமிழ்நாடு டிராகன்ஸ் (மாலை 6 மணி), உ.பி. ருத்ராஸ்- … Read more

கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்கும் கேஎல் ராகுல்?

இந்திய டெஸ்ட் அணியில் முக்கியமான வீரராக கேஎல் ராகுல் இருந்து வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியதால் எசஸ்வி ஜெய்ஷ்வாலுடன் இணைந்து ஓப்பனிங் இறங்கினார். அதற்கு முன்பு வரை ராகுல் மிடில் ஆர்டரில் விளையாடி வந்தார். முதல் டெஸ்டில் ஓபனராக விளையாடிய கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடி இருந்தார். அதன் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா அணிக்கு திரும்பிய பின்பும் ஓப்பனிங் செய்தார். பார்டர் கவாஸ்கர் … Read more

மலேசிய ஓபன் 2025 பேட்மிண்டன்: இந்தியாவின் லக்சயா சென் தோல்வி

கோலாலம்பூர், மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் மலேசிய ஓபன் 2025 பேட்மிண்டன் போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில், இந்தியாவை சேர்ந்த முன்னணி பேட்மிண்டன் வீரரான, பாரீஸ் ஒலிம்பிக்கில் அரையிறுதி வரை சென்றவரான லக்சயா சென் பங்கேற்றார். அவர் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 32 பேர்களுக்கான சுற்று போட்டியில் சீன தைபேவின் சீ யூ-ஜென் என்பவரை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியில், 14-21, 7-21 என்ற செட் கணக்கில் சென் தோல்வியுற்றார். எனினும், இந்தியாவின் மற்றொரு வீரரான எச்.எஸ். … Read more

சாம்பியன்ஸ் டிராபி: இந்த 3 சீனியர் வீரர்களுக்கு டாட்டா… இந்திய அணியின் மெகா பிளான்

India National Cricket Team: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் (ICC Champions Trophy 2025) வரும் பிப். 19ஆம் தேதி பாகிஸ்தானின் 3 நகரங்களில் நடைபெற இருக்கிறது. இத்தொடரில் டாப் 8 அணிகள் மோதுகின்றன. இந்திய அணி மட்டும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற இருக்கிறது. அந்த வகையில், 50 ஓவர்கள் வடிவில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறும் நிலையில், இந்திய … Read more

இந்திய தடகள சம்மேளனத்தின் புதிய தலைவராக பகதூர் சிங் தேர்வு

சண்டிகார், இந்திய தடகள சம்மேளனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் சண்டிகாரில் நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் முதல் நாளில் 2025-2029-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. 2002-ம் ஆண்டு பூசனில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் குண்டு எறிதலில் தங்கப்பதக்கம் வென்றவரான பஞ்சாப்பை சேர்ந்த 51 வயது பகதூர் சிங் சாகூ புதிய தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த முன்னாள் நீளம் தாண்டுதல் வீராங்கனை … Read more

விராட் கோலி, ரோகித் சர்மா கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டி இதுதான்..!

Virat, Rohit Retirement | இந்திய கிரிக்கெட் அணி இப்போது மாற்றத்தை பற்றி சிந்திக்க தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி மிக மோசமாக இழந்தது. கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் படுமோசமாக இருந்தது. விராட் கோலி ஒரு இன்னிங்ஸில் சதமடித்து இருந்தாலும் மற்ற போட்டிகளில் எதிர்பார்த்த அளவுக்கு ரன்கள் வரவில்லை. பந்துவீச்சில் பும்ராவை தவிர மற்ற பவுலர்களிடம் எதிர்பார்த்தளவுக்கு பெஸ்ட் பவுலிங் வெளிப்படவில்லை. இதனால் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கடும் அதிருப்தியில் … Read more

நியூசிலாந்து – இலங்கை 2வது ஒருநாள் போட்டி: மழையால் டாஸ் போடுவதில் தாமதம்

ஹாமில்டன், இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் , மழை காரணமாக … Read more

2வது டெஸ்ட்டில் பீல்டிங் செய்தபோது காலில் காயம்; சிகிச்சைக்கு இங்கிலாந்து செல்லும் வீரர்

லண்டன், தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் டி20, டெஸ்ட் தொடர்களை தென் ஆப்பிரிக்காவும், ஒருநாள் தொடரை பாகிஸ்தானும் வென்றது. இதனிடையே, இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் கடந்த 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தபோது 7வது ஓவரில் ரையன் ரிக்கெல்டன் அடித்த பந்தை பாகிஸ்தான் … Read more

கம்பீர் நீக்கப்பட்டால் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் இவர் தான்!

இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தலைமை ஏற்றதில் இருந்து இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது, அவரது தலைமையில் முதன் முதலில் விளையாடிய இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்தது. கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரை இழந்தது இந்தியா. அதன் பிறகு சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணத்தில் தோற்றது. இதன் … Read more

சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா விளையாட கூடாது – முக்கிய காரணம் இதுதான்?

India National Cricket Team, Champions Trophy 2025: இந்திய அணி கடந்த 2023 ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டி வரை வந்து தவறவிட்டது இந்திய ரசிகர்களுக்கு பெரும் கவலை அளித்தது. அதன் பின்னர் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்றது ரசிகர்களின் நீண்ட நாள் ஏக்கம் நிவர்த்தியானது எனலாம்.  அதேவேளையில், தற்போது பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் படுதோல்வி அடைந்தது மட்டுமின்றி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி … Read more