36 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணிக்கு வரலாற்று தோல்வி… ரோஹித் செய்த 3 மிகப்பெரிய தவறுகள்
India vs New Zealand Test: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, சுமார் 36 ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கடந்த அக். 16ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் மழையால் முழுவதும் ரத்தானது. இரண்டாவது நாளில் டாஸ் … Read more