அரச சிம்மாசனத்தில் அமரப்போகும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்
ஜாம்நகர், குஜராத் மாநிலம் ஜாம்நகர் (நவாநகர்) சமஸ்தானத்தின் மன்னராக சத்ருசல்யாசிங் ஜடேஜா உள்ளார். இவர் தனது வாரிசாக தனது மருமகனும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான அஜய் ஜடேஜாவை (வயது 53) நேற்று அறிவித்தார். அஜய் ஜடேஜாவின் தந்தை தவுலத்சிங்ஜி ஜடேஜாவும், மன்னர் சத்ருசல்யா சிங் ஜடேஜாவும் உறவினர்கள் ஆவர். அந்தவகையில் அஜய் ஜடேஜாவை தனது வாரிசாக மன்னர் சத்ருசல்யாசிங் ஜடேஜா நியமித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தசரா பண்டிகை, பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்து … Read more