SRH விடுவிக்கும் முக்கிய வீரர்கள்… வெறிகொண்டு காத்திருக்கும் CSK – காவ்யா மாறனின் திட்டம் என்ன?

IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கான விதிகள், அணிகள் வீரர்களை தக்கவைப்பதற்கான விதிகள் ஆகியவை கடந்த செப். 28ஆம் தேதி பிசிசிஐயால் அறிவிக்கப்பட்டது. கடந்த 2022 மெகா ஏலத்தை ஒப்பிடும்போது எக்கச்சக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, RTM முறை மீண்டும் முக்கிய மாற்றத்திற்கு உட்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளது, Uncapped வீரர்களுக்கான விதியும் மாற்றத்துடன் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த மெகா ஏலத்தில் ரூ. 90 கோடியாக இருந்த ஏலத்தொகை தற்போது ரூ.120 கோடியாக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், … Read more

பெண்கள் டி20 உலகக் கோப்பை: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

துபாய், 9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்டுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றனர். இந்நிலையில், இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீராங்கனைகளாக … Read more

மகளிர் டி20 உலகக் கோப்பை; இங்கிலாந்து அபார பந்துவீச்சு… தென் ஆப்பிரிக்கா 124 ரன்கள் சேர்ப்பு

துபாய், 9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்டுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏ பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் அணிகளும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் … Read more

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்; அயர்லாந்து 284 ரன்கள் குவிப்பு

அபுதாபி, தென் ஆப்பிரிக்கா – அயர்லாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற அயர்லாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து அயர்லாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆண்ட்ரூ பால்பிர்னி மற்றும் … Read more

இந்திய அணிக்கு திரும்பியதை மறுபிறப்பு போல உணர்கிறேன் – வருண் சக்கரவர்த்தி

குவாலியர், வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 127 ரன்களுக்கு ஆல் … Read more

மகளிர் டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு

துபாய், 9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்டுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏ பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் அணிகளும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து … Read more

பறிபோகும் ருதுராஜ் கைக்வாட் வாய்ப்பு? போட்டியாக வந்த புதிய வீரர்!

சமீபத்திய போட்டிகளில் பெங்கால் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிமன்யு ஈஸ்வரன் சிறப்பாக விளையாடி வருகிறார். இராணி கோப்பையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியாவுக்காக அபாரமான 191 ரன்கள் அடித்து இருந்தார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய இவர் வேகப்பந்து மற்றும் சுழற்பந்து என அனைத்து பவுலர்களையும் துவம்சம் செய்தார். முதல் இன்னிங்சில் மும்பை அடித்த இமாலய இலக்கை கிட்டத்தட்ட ரெஸ்ட் ஆப் இந்தியா அடிப்பதற்கு உறுதுணையாக இருந்தார் அபிமன்யு ஈஸ்வரன். கடைசியாக விளையாடிய ஐந்து முதல்தர ஆட்டங்களில் நான்கு முறை … Read more

பெண்கள் டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

துபாய், 9-வது மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஷார்ஜா, துபாயில் நடைபெற்று வருகிறது.தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் மோசமான தோல்வியை தழுவிய இந்திய அணி இன்று பாகிஸ்தானை எதிர்கொண்டது. தொடக்கம் முதல் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்தது . அந்த … Read more

வருண் சக்ரவர்த்தியால் வீட்டுக்கு போகும் இந்த 3 ஸ்பின்னர்கள் – இனி இந்திய அணியில் வாய்ப்பில்லை ராஜா

India National Cricket Team, Varun Chakravarthy: இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி (IND vs BAN, 1st T20I) மத்திய பிரதேசம் குவாலியர் நகரில் நேற்றிரவு (அக். 6) நடைபெற்றது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.  நிதிஷ் குமார் ரெட்டி, மயங்க் யாதவ் ஆகியோர் இந்திய அணியில் நேற்று அறிமுகமாகினர். நேற்றைய போட்டியில் டாஸ் … Read more

டி20 கிரிக்கெட்: இந்தியா அபார பந்துவீச்சு… வங்காளதேச அணி 127 ரன்களுக்கு ஆல் அவுட்

குவாலியர், வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் இன்று தொடங்குகிறது. இதன்படி குவாலியரில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து வங்காளதேச அணி முதலில் … Read more