IND vs NZ: நியூசிலாந்து இறுக்கிப் பிடித்த ஸ்பின்னர்கள்… இந்திய அணிக்கு 80% வெற்றி உறுதி!
IND vs NZ Final: இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிளேயிங் லெவனில் இந்திய அணி மாற்றம் செய்யவில்லை. நியூசிலாந்து அணி மேட் ஹென்றிக்கு பதில் நாதன் ஸ்மித்தை சேர்த்தது. IND vs NZ Final: மீண்டும் டாஸ் தோற்ற ரோஹித் சர்மா வழக்கம்போல் இந்த முறையும் ரோஹித் சர்மா டாஸை தோற்றார். ரோஹித் தொடர்ச்சியாக 12வது முறையாகவும், இந்திய அணி 15வது முறையாகவும் … Read more