IND vs BAN: சுப்மான் கில் நீக்கம்! வங்கதேச டி20 தொடருக்கான இந்திய அணி!
வங்கதேசத்துக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நேற்று செப்டம்பர் 27ம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. மழை காரணமாக போட்டி சற்று தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. 35 ஓவர்கள் மட்டுமே … Read more