வெஸ்ட் இண்டீஸ் – இந்திய பெண்கள் அணி மோதும் கடைசி ஒருநாள் போட்டி – இன்று நடக்கிறது
வதோதரா, வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வதோதராவில் இன்று நடக்கிறது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியில் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ரவால், ஹர்லீன் தியால், ஜெமிமா … Read more