பாக்சிங் டே டெஸ்ட்: பும்ரா படைக்க வாய்ப்புள்ள 2 மாபெரும் சாதனைகள்
மெல்போர்ன், இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் தற்போது வரை 3 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியாவும், 2வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன. 3வது ஆட்டம் டிராவில் முடிந்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 4வது போட்டி வரும் 26ம் தேதி ‘பாக்சிங் … Read more