ஆசியக் கோப்பையில் இந்த 3 வீரர்கள் தேவையில்லை! யார் யார் தெரியுமா?
அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆசிய கோப்பை 2025 தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ் தலைமையில், சுப்மன் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில் மொத்தம் 15 பேர் இடம் பெற்றுள்ளனர். அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் அணியின் பலம் வாய்ந்த வீரர்களாக உள்ளனர். இருப்பினும், இந்த அணி தேர்வு கிரிக்கெட் வட்டாரங்களில் ஒரு புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. சிறப்பாக … Read more