RCB vs RR : ஹேசில்வுட்டின் கிளைமேக்ஸ் ஓவர், ஆர்சிபி அசத்தல் வெற்றி – ஆர்ஆர் செஞ்ச தப்பு..!!
RCB vs RR: ஐபிஎல் 2025 தொடரின் 42வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெறுவதற்கு பிரகாசமான வாய்ப்பு இருந்தும் 19வது ஓவரில் ஹேசில்வுட் அபாரமாக பந்துவீசி போட்டியின் முடிவை ஆர்சிபி அணியின் பக்கம் திருப்பினார். அதேபோல், ராஜஸ்தான் அணி தோல்விக்காகவே ஆடியது என்றும் விமர்சிக்க தகுதியான அணி தான். ஏனென்றால் அந்த அணியின் ஆட்டமும் … Read more