ஐ.பி.எல்.: பஞ்சாப் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் விலகல்..?
மும்பை, 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி மற்றும் 2 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லாக்கி பெர்குசன் காயம் காரணமாக நடப்பு சீசனின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் வெறும் 2 பந்துகளை … Read more