சின்கியுபீல்ட் கோப்பை செஸ்: வெற்றியுடன் தொடங்கிய பிரக்ஞானந்தா
செயின்ட் லூயிஸ், கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமான சின்கியுபீல்ட் கோப்பை கிளாசிக்கல் செஸ் போட்டி அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 10 வீரர்கள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார். ஒவ்வொரு ஆட்டத்துக்கும் முதல் 40 நகர்த்தலுக்கு 90 நிமிடம் ஒதுக்கப்படும் அதன் பிறகு எஞ்சிய ஆட்டத்துக்கு 30 நிமிடமும், ஒவ்வொரு நகர்த்தலுக்கும் கூடுதலாக … Read more