இது என் தவறு தான்! தோனிக்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தினேஷ் கார்த்திக்!
தமிழகத்தை சேர்ந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பல்வேறு சர்வதேச போட்டிகளில் முக்கிய இன்னிங்ஸ் விளையாடி உள்ளார். ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக சிறப்பாக விளையாடி வந்த இவர் இந்த ஆண்டு ஐபிஎல்லுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கிரிக்கெட் விளையாடுவதை தவிர தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராகவும் இருந்து வருகிறார். கிரிக்கெட்டின் மீதுள்ள அவரது ஆர்வத்தால் விளையாடுவதை தாண்டி இவற்றையும் செய்து வருகிறார். முழுவதுவாக கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்த தினேஷ் கார்த்திக் … Read more