ஆஸ்திரேலியாவை சமாளிக்க சச்சின் வேணும்… உடனே கூப்பிடுங்கள்… என்ன விஷயம்?
India National Cricket Team Latest News Updates: பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் (Border Gavaskar Trophy) விளையாடுவதற்கு இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். நவ.10, 11 ஆகிய தேதிகளில் இரு பிரிவுகளாக இந்திய அணி வீரர்கள் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகருக்குச் சென்றடைந்தனர். தனிப்பட்ட காரணங்களுக்காக ரோஹித் சர்மா இன்னும் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லவில்லை. கடந்த செவ்வாய்கிழமை முதல் இந்திய அணி (Team India) வீரர்கள் பெர்த் நகரில் … Read more