MS Dhoni: தோனிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள ஜார்கண்ட் உயர்நீதிமன்றம்!
பிரபல கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான எம்.எஸ்.தோனி தனது பழைய நண்பர்களான மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா தாஸ் ஆகியோருடன் ஏற்பட்ட பிரச்சனை குறித்து தொடர்ந்த வழக்கில் நேரில் வந்து பதில் அளிக்குமாறு ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த இருவரும் ஸ்போர்ட்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் கீழ் தோனியின் பெயரில் கிரிக்கெட் பள்ளிகளைத் திறக்கும் திட்டத்தில் இணைந்து பணியாற்றினர். ஆனால் மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா தாஸ் … Read more