’சேட்டா அடுத்த 7 மேட்சுக்கும் நீங்க ஓப்பனிங்’ சஞ்சுவிடம் அப்போவே சொன்ன சூர்யகுமார் யாதவ்
Sanju Samson News | தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சஞ்சு சாம்சனின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணிக்காக ஓப்பனிங் இறங்கிய சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 107 ரன்கள் குவித்தார். இதில் 10 சிக்சர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். இவரின் அதிரடி ஆட்டத்தால் தான் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை, அதன் சொந்த மண்ணில் வீழ்த்த முடிந்தது. இதனால் இந்திய அணி … Read more