அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாட விரும்புகிறேன் – இந்திய வீரர்
மும்பை, இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் இந்திய அணி இலங்கையை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்தது. அதன்மூலம் அவரது கேப்டன்ஷிப் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ளார். முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவரான அஜித் அகர்கர், சூர்யகுமார் யாதவை தற்சமயம் டி20 வீரராக மட்டுமே பார்ப்பதாக கூறினார். ஏனெனில் ஒருநாள் போட்டிகளில் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் தடுமாற்றமாகவே செயல்பட்டார். அத்துடன் டெஸ்ட் … Read more