ஒருநாள் கிரிக்கெட்; பாகிஸ்தானுக்கு எதிராக அதிக வெற்றிகள்…வெஸ்ட் இண்டீஸை சமன் செய்த ஆஸ்திரேலியா
மெல்போர்ன், முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்த பாகிஸ்தான் … Read more