டி.என்.பி.எல். முதலாவது தகுதி சுற்று – டாஸ் வென்ற திருப்பூர் அணி பேட்டிங்

திண்டுக்கல், 8-வது டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த கோவை கிங்ஸ் (12 புள்ளி), திருப்பூர் தமிழன்ஸ் (8 புள்ளி), சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (8 புள்ளி), திண்டுக்கல் டிராகன்ஸ் (8 புள்ளி) ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. நெல்லை ராயல் கிங்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ், முன்னாள் சாம்பியன் மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் ஆகிய அணிகள் வெளியேறின. இந்த நிலையில் திண்டுக்கல் … Read more

இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய மேத்யூ மோட்

லண்டன், இங்கிலாந்து வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேத்யூ மோட் அப்பதவியிலிருந்து விலகியதாக இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு இங்கிலாந்தின் தலைமை பயிற்சியாளராக 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட மேத்யூ மோட் ஒப்பந்தம் முடிவடைவதற்கு முன்னரே தற்போது தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகி உள்ளார். இவரது பயிற்சியின் கீழ் 2022 டி20 உலகக்கோப்பைய வென்ற இங்கிலாந்து அணி, 2023 ஒருநாள் உலகக்கோப்பை, 2024 டி20 … Read more

பாரீஸ் ஒலிம்பிக்; அயர்லாந்தை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்த இந்திய ஆண்கள் ஆக்கி அணி

பாரீஸ், உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக்கில் 206 நாடுகளை சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 பேர் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஆக்கி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி அயர்லாந்தை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி இந்த தொடரில் … Read more

பாரீஸ் ஒலிம்பிக்; வெண்கலம் வென்ற சரப்ஜோத் சிங், மனு பாக்கருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி, உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக்கில் 206 நாடுகளை சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 பேர் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு சென்றுள்ளனர். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் 5-வது நாளான இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் வெண்கல பதக்க போட்டியில் இந்தியாவின் சரப்ஜோத் சிங் – மனு பாக்கர் இணை, தென் கொரியாவின் … Read more

விராட் – கம்பீர் உறவு; பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் – நியூசிலாந்து முன்னாள் வீரர்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரு டி20 போட்டிகளின் முடிவில் 2-0 என இந்தியா முன்னிலையில் உள்ளது. 3வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இதையடுத்து ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் தொடரின் போது புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தலைமையில் முதல் … Read more

18 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் மோதும் இந்தியா – பாகிஸ்தான்!

India vs Pakistan: இந்தியாவும் பாகிஸ்தானும் அரசியல் எதிரிகளை தாண்டி, கிரிக்கெட்டிலும் பரம எதிரிகளாக இருந்து வருகின்றனர். இந்தியா  – பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்கள் குதூகலம் ஆகிவிடுவார்கள். தற்போது இரண்டு அணிகளும் ஐசிசி போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றனர். கடைசியாக இந்திய அணி பாகிஸ்தானை டெஸ்ட் போட்டியில் எதிர்கொண்டபோது, ​​சௌரவ் கங்குலி மற்றும் அனில் கும்ப்ளே போன்ற ஜாம்பவான்கள் விளையாடி கொண்டு இருந்தனர். இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான தோனி டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக … Read more

டேரில் மிட்செல்க்கு பதில் சென்னை அணிக்கு வரும் கிளென் மேக்ஸ்வெல்!

அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதனால் பல அணிகளில் பெரிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை ஐபிஎல் ஏலம் தொடர்பாக பிசிசிஐ மற்றும் அணி உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆர்சிபி அணியின் ஆல்ரவுண்டர் அந்த அணியை விட்டு விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில சீசர்களாக மேக்ஸ்வெல் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் … Read more

Paris Olympics: இந்தியாவுக்கு 2ஆவது பதக்கம்… வெண்கலம் வென்ற மனு பாக்கர் – சரப்ஜோத் சிங்!

Paris Olympics 2024, India Medal Tally: பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஜூலை 26ஆம் தேதி தொடங்கியது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் அதனை சுற்றிய நகரங்களில் நடைபெறும் இந்த ஒலிம்பிக் போட்டி வரும் ஆக. 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா சார்பில் 117 வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளனர்.  2021ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் 124 வீரர்கள் பங்கேற்று மொத்தம் 7 பதக்கங்களை இந்தியா வென்றது. அதிலும் கடந்த … Read more

IND vs SL: சஞ்சு சாம்சனுக்கு லாஸ்ட் சான்ஸ் கிடைக்குமா? – இந்திய அணியில் வரும் 3 மாற்றங்கள்

IND vs SL 3rd T20I Playing XI Prediction: இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஓடிஐ போட்டிகளில் விளையாடுகிறது. இதில் கடந்த ஜூன் 27ஆம் தேதி அன்று டி20 தொடர் தொடங்கியது. இதுவரை நடைபெற்ற 2 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அந்த வகையில், மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.  பல்லேகலே சர்வதேச … Read more

ஒருநாள் தொடரில் பங்கேற்க இலங்கை சென்றடைந்த விராட் – ரோகித்

கொழும்பு, இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு டி20 ஆட்டங்களின் முடிவில் இந்தியா 2-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெறுகிறது. … Read more