டி20 அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் காயம்! 3 மாதம் விளையாட முடியாது!
தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அணியும், ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இரண்டு தொடருமே முக்கியமானது என்பதால் இந்திய அணியில் உள்ள திறமையான வீரர்களை தேர்வு செய்துள்ளது பிசிசிஐ. இருப்பினும் சில முக்கிய வீரர்களின் காயம் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. சில வீரர்கள் இரண்டு தொடர்களையும் இழக்கும் தருவாயில் உள்ளனர். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் அடைவது பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. முகமது … Read more