புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது பாட்னா
ஐதராபாத், 11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். நேற்றிரவு நடந்த 15-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பாட்னா பைரட்ஸ் அணி, தமிழ் தலைவாசை சந்தித்தது. இதில் தொடக்கத்தில் விரைவாக புள்ளிகளை சேர்த்த தமிழ் தலைவாஸ் ஒரு கட்டத்தில் 18-7 என்ற … Read more