அதிர்ஷ்டத்தால் மட்டுமே 50 ஓவர் உலக கோப்பையை ஆஸ்திரேலியா வென்றது – விக்ரம் ரத்தோர்
மும்பை, இந்தியாவில் கடந்த வருடம் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து பத்து போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் இந்திய அணியின் அப்போதைய பேட்டிங் பயிற்சியாளராக இருந்த விக்ரம் ராத்தோர் ஆஸ்திரேலியா அணி அதிர்ஷ்டத்தின் காரணமாக தான் வெற்றி பெற்றதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “உலகக்கோப்பை இறுதி போட்டியின்போது நாங்கள் ஆடுகளத்தை எங்களுக்கு ஏற்ற வகையில் … Read more