இந்திய அணியின் டி20 கேப்டன்… எனக்கு இவர்தான் வேணும்… பிசிசிஐக்கு கம்பீர் வைத்த செக்!
Gautam Gambhir, Indian National Cricket Team: இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற பின்னர், இளம் வீரர்கள் அடங்கிய அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்திய அணி 4-1 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை வென்ற நிலையில், தற்போது அடுத்த சுற்றுப்பயணத்திற்கு தயாராகி வருகிறது. இலங்கை சுற்றுப்பயணத்தில் டி20 தொடரிலும் சரி, ஓடிஐ தொடரிலும் சரி இளம் வீரர்கள் உடன் … Read more