சஞ்சு சாம்சன் vs சுப்மன் கில்: இருவரில் யாருக்கு ஆசிய கோப்பையில் வாய்ப்பு?
வரவிருக்கும் ஆசியகோப்பை 2025 தொடருக்கான இந்திய அணி தேர்வு நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், தொடக்க ஆட்டக்காரர் இடத்திற்கு சஞ்சு சாம்சன் மற்றும் சுப்மன் கில் இடையே நிலவும் போட்டி, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அபிஷேக் சர்மாவுடன் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக களமிறங்கி வந்த நிலையில், டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் மீண்டும் டி20 அணிக்கு திரும்பலாம் என்ற செய்திகள், இந்த விவாதத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது. இருவரின் முதல் 21 சர்வதேச டி20 போட்டிகளின் … Read more