ஐபிஎல் ஏலத்தில் ரூ.7 கோடி.. ஆனால் களத்தில் வெறும் 8 ரன்! ஆர்சிபி பிளேயர் சொதப்பல்
Venkatesh Iyer : ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியால் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வாங்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர், தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பைத் தொடரில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்துள்ளார். சமீபத்தில் அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் வெங்கடேஷ் ஐயர் பலரது கவனத்தை ஈர்த்தார். கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவரை ரூ. 23.75 கோடிக்குத் தக்கவைத்திருந்தது. ஆனால், இந்த முறை … Read more