ind vs nz: இறுதி போட்டியில் யாருக்கு வெற்றி.. அம்பத்தி ராயுடு கணிப்பு
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், இத்தொடரின் இறுதி போட்டி மார்ச் 09 ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. இப்போட்டி மதியம் 2.10 மணிக்கு டாஸ் போடப்பட்டு 2.30 மணிக்கு தொடங்க உள்ளது. இத்தொடரில் இந்திய அணி விளையாடிய ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவவில்லை. ஆனால் நியூசிலாந்து அணி இந்தியாவிடம் மட்டும் தோல்வியை தழுவி உள்ளது. இருப்பினும் அப்போட்டியில் இந்திய அணிக்கு நெருக்கடியை கொடுத்தது நியூசிலாந்து அணி. அதற்கு பதிலடி … Read more