கேப்டனாக தோனி… ஆல் டைம் சிறந்த இந்திய ஒருநாள் அணியை தேர்வு செய்த முன்னாள் வீரர்
மும்பை, வரலாற்றில் சிறந்து விளங்கிய வீரர்களைக் கொண்டு, 11 பேர் அடங்கிய கனவு அணியை முன்னாள் இந்நாள் வீரர்கள் தேர்ந்தெடுப்பது வழக்கமாகும். அந்த வகையில் இந்திய முன்னாள் வீரரான பியூஷ் சாவ்லா சிறந்த 11 வீரர்களை கொண்ட இந்திய ஒருநாள் அணியை தேர்வு செய்துள்ளார். மகேந்திர சிங் தோனி தலைமையிலான அந்த அணியில் 2011 ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற 7 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். பியூஷ் சாவ்லா தேர்வு செய்த ஆல் டைம் சிறந்த கனவு ஒருநாள் … Read more