தோனிக்கு பிறகு சிஎஸ்கே விக்கெட் கீப்பர் இவர்தான்! அணி நிர்வாகம் முடிவு!
கடந்த வாரம் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்தது. ரிஷப் பந்த் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரராக மாறி உள்ளார். லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி அவரை 27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இவருக்கு அடுத்து ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் வெங்கடேஷ் ஐயர் அதிக விலைக்கு ஏலம் போன வீரர்களாக உள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை ஏலத்தில் பல இளம் வீரர்களை எடுத்துள்ளனர். குறிப்பாக … Read more