சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் நமீபியா அணிகளுக்கு விளையாடிய வீரர் ஓய்வு அறிவிப்பு
ஆண்டிகுவா, டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் நமீபியா அணிகள் மோதின. மழை காரணமாக 10 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 122 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய நமீபியா 10 ஓவர்களில் வெறும் 84 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்கா மற்றும் நமீபியா அணிகளுக்காக விளையாடிய முன்னணி வீரரான டேவிட் வைஸ் … Read more