அக்சர் படேலுக்கு ஏன் துணை கேப்டன் பதவி? அஜித் அகர்கர் விளக்கம்!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கவுதம் கம்பீர் வந்த பின்னர் சுப்மன் கில் தன் கிரிக்கெட் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை கண்டார். ரோகித் சர்மாவின் ஓய்வுக்கு பின்னர் டெஸ்ட் அணியை வழிநடத்தும் வாய்ப்பு, ஒருநாள் கேப்டனாக இருந்த ரோகித்தை நீக்கிவிட்டு அப்பதவிக்கு சுப்மன் கில் வந்தார். ஜக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஆசிய கோப்பைக்கு முன்பாக டி20 போட்டிகளுக்கான துணை கேப்டன் பதவி, அதோடு ஓர் ஆண்டு இடைவெளிக்கு பின்னர் தொடக்க வீரருக்கான இடமும் கிடைத்தது … Read more