சாஹல் வேண்டும், சிராஜ் வேண்டாம் – ஆர்சிபி எடுத்த அதிரடி முடிவு
RCB, Siraj | ஐபிஎல் 2025 ஏலத்தில் யுஸ்வேந்திர சாஹலை மீண்டும் அணிக்குள் கொண்டுவர முயற்சி செய்த ஆர்சிபி அணி, முகமது சிராஜ் ஏலத்துக்கு வந்தபோது கண்டுகொளவே இல்லை. அவர் போனால் போகட்டும் என அமைதியாகவே இருந்தனர். ஆர்சிபி அணியின் இந்த முடிவு ஆச்சரியமாக இருந்தது. கடைசியாக குஜராத் டைட்டன்ஸ் அணி 12.25 கோடி ரூபாய்க்கு வாங்கியது. சாஹலுக்கு காட்டிய ஆர்வம், முகமது சிராஜூக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏன் காட்டவில்லை என்பதற்கான காரணங்கள் இருக்கிறது. … Read more