உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சிறப்பாக செயல்படுவேன் – குகேஷ் நம்பிக்கை
சிங்கப்பூர், உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நாளை தொடங்கி அடுத்த மாதம் 13-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென், இந்திய வீரர் குகேஷ் உடன் மோதுகிறார். 138 ஆண்டு கால இந்த போட்டி வரலாற்றில் ஆசிய வீரர்கள் இருவர் மோதுவது இதுவே முதல்முறையாகும். ரூ.21 கோடி பரிசுத்தொகைக்கான இந்த போட்டி 14 சுற்றுகள் கொண்டதாகும். இந்த போட்டியில் முதலில் 7½ புள்ளியை பெறுபவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார். இந்நிலையில், … Read more