இந்தியா – கனடா போட்டி நடக்காது.. இருந்தாலும் ரோகித் படைக்கு பிரச்சனை இல்லை
டி20 உலக கோப்பை நடைபெற இருக்கும் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால், அங்கு சனிக்கிழமை நடைபெறும் டி20 உலகக் கோப்பையின் இறுதி குரூப் ஏ ஆட்டத்தில் இந்தியா – கனடா இடையே மோதிக் கொள்ள உள்ள போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் புளோரிடாவின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஒருவேளை இப்போட்டி தடைபட்டால், இந்திய அணி நேரடியாக வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்டு செல்ல இருக்கிறது. அங்கு இந்திய … Read more