ரோஹித் சர்மா அடுத்த சீசனில் இந்த 2 அணிகளில்தான் இருப்பார்… அடித்துச் சொல்லும் ஹர்பஜன் சிங்!
IPL 2025 Mega Auction: ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணிகள் என்றுதான் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டும் மட்டும்தான். மொத்தம் நடந்த 17 சீசன்களில் இரு அணிகளும் தலா 5 முறை கோப்பையை வென்றுள்ளன. அதிலும் மும்பை இந்தியன்ஸ் அணி 2013ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை அசைக்க முடியாத அணியாக இருந்தது. இந்த காலகட்டத்தில்தான் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி 5 முறை கோப்பையை வென்றது. மும்பை அணிக்கு … Read more