கேப்டன்ஷிப்பில் ரோகித் பெஸ்ட், தோனி ரெண்டாவது இடம் தான் – முன்னாள் சிஎஸ்கே வீரர்
ஐபிஎல் 2024 தொடர் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் பர்தீவ் படேல், கேப்டன்சியில் தோனியை விட ரோகித் சர்மா தான் சிறந்தவர் என பாராட்டியுள்ளார். தோனி கேப்டன்சியில் அதிக தவறுகளை காண முடியும் என தெரிவித்திருக்கும் அவர், ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப்பில் அதனை நீங்கள் எங்குமே பார்க்க முடியாது என கூறியுள்ளார். ரோகித் சர்மாவை பொறுத்தவரையில் போட்டியையும் சூழலையும் எளிமையாக்குவதை களத்தில் நடைமுறைப்படுத்துவதில் கில்லாடி, அதே … Read more