டி20 தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஜடேஜா ஓய்வு? முக்கிய தகவல்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, வரவிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவர் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போகிறாரா என்ற ஊகங்களையும், விவாதங்களையும் கிரிக்கெட் வட்டாரத்தில் தீவிரமாக எழுப்பியுள்ளது. இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த முக்கியமான தொடருக்கான அணியில் ரவீந்திர ஜடேஜாவின் பெயர் இடம்பெறாதது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. Add Zee … Read more