இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் இகா ஸ்வியாடெக்
கலிபோர்னியா, அமெரிக்காவில் நடைபெற்று வந்த இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் தொடரின் கடைசி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் மெத்வதேவை வீழ்த்தி கார்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இந்நிலையில் இந்த தொடரில் நேற்று இரவு நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் போலந்தின் இகா ஸ்வியாடெக், கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இகா ஸ்வியாடெக் 6-4, 6-0 … Read more