ஹர்திக் பாண்டியா போனா போயிட்டு போறாரு – ஆஷிஸ் நெக்ரா
ஐபிஎல் போட்டி மார்ச் 22 ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், பத்து அணிகளும் ஐபிஎல் 2024 தொடருக்கான பயிற்சிகளை தொடங்கியுள்ளன. ஐபிஎல் தொடரில் அறிமுகமான இரண்டே ஆண்டுகளில் ஒருமுறை சாம்பியன் பட்டத்தையும் அடுத்த முறை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்ற குஜராத் டைடன்ஸ் அணி, ஐபிஎல் 2024 தொடருக்கான பயிற்சியை தொடங்கியிருக்கிறது. அந்த அணியின் பயிற்சியாளர் ஆஸிஷ் நெக்ரா இளம் வீரர்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருக்கும் அதேவேளையில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கட்டமைப்பு மற்றும் … Read more