2-வது டி20: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி
கெபேஹா, இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஹர்திக் பாண்ட்யா பொறுப்புடன் விளையாடியதால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் என்ற கவுரமான நிலையை … Read more