IPL2024: மும்பை இந்தியன்ஸூக்கு புது மலிங்கா கிடைச்சாச்சு – கதிகலங்கப்போகும் எதிரணிகள்..!

வங்கதேசம் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை அணி, நுவான் துராஷாவின் அபாரமான பந்துவீச்சில் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை கைப்பற்றியது. நுவான் துஷாரா ஹாட்ரிக் விக்கெட் எடுத்தால், ஆட்டம் இலங்கை அணி பக்கம் திரும்பியது. இதனால் இப்போதே மும்பை இந்தியன்ஸ் அணி மகிழ்ச்சியில் இருக்கிறது. ஐபிஎல் 2024 ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி நுவான் துஷாராவை 4.2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. வங்கதேசம் 20 ஓவர் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி … Read more

டெஸ்ட் போட்டி விளையாடினால் ரூ. 45 லட்சம் சம்பளம்! பிசிசிஐ அதிரடி உத்தரவு!

India vs England: தரம்சாலாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய ஆடவர் டெஸ்ட் அணிக்கு ஊக்கத்தொகையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இந்த புதிய நடவடிக்கை வீரர்களை ஊக்கப்படுத்துவதையும், டெஸ்ட் கிரிக்கெட்டின் மீதான ஆர்வத்தை தூண்டுவதற்கும் உறுதுணையாக இருக்கும் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, அதிக டெஸ்ட் … Read more

தூங்கி எழும்போது நினைத்தேன் என்றால் உடனடியாக ஓய்வை அறிவிப்பேன் – ரோகித் சர்மா

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி சிறப்பாக விளையாடி 4-1 என கணக்கில் கைப்பற்றியிருக்கிறது. கேப்டன் ரோகித் சர்மா இந்த வெற்றிக்கு இந்திய அணியில் இடம்பெற்ற இளம் வீரர்கள் மற்றும் பந்துவீச்சாளர்களை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார். அதேபோல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கும் ரோகித் சர்மா, ஒருநாள் காலையில் எழும்போது என்னால் கிரிக்கெட் விளையாட முடியாது என நினைக்கும் தருணத்தில் ஓய்வை அறிவித்துவிடுவேன் என்றும் கூறியுள்ளார். மேலும், கடந்த … Read more

ஐபிஎல் 2024 ஏலத்தில் சர்ஃபிராஸ்கானை எந்த அணியும் வாங்காதது ஏன்?

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான சர்ஃபிராஸ்கான் அடுத்தடுத்து அரைசதங்கள் அடித்ததார். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தொர்ந்து சிறப்பாக  ஆடியும் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்த அவர், இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். மூன்று அரைசதங்கள் விளாசிய சர்ஃபிராஸ்கான் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடத்தை உறுதி செய்திருந்தாலும் அடுத்து நடைபெற இருக்கும் ஐபிஎல் மெகா 20 ஓவர் தொடரில் விளையாடமாட்டார். அவரை ஐபிஎல் 2024 ஏலத்தில் எந்த அணியும் வாங்க விருப்பம் … Read more

மீண்டும் வரும் ஐபிஎல் மெகா ஏலம்! ஒவ்வொரு அணியும் தக்கவைக்க போகும் வீரர்கள் யார் யார்?

IPL Mega Auction: இந்தியன் பிரீமியர் லீக் தலைவர் அருண் துமால் 2024 சீசன் முடிந்த பிறகு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறும் என்பதை உறுதிப்படுத்தி உள்ளார்.  அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த இந்த ஏலம் தொடர்பான மேற்கொண்ட செய்திகள் ஐபிஎல் 2024 முடிந்த பின்பு வெளியாகும் என்று கூறியுள்ளார். ஐபிஎல் 2024 போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த நிலையில், 10 அணிகளும் தங்களது பயிற்சியை துவங்கி உள்ளன.  ஐபிஎல் தொடரில் அனைவரும் … Read more

'பந்துவீச்சாளர்கள் செயல்பட்ட விதம் மகிழ்ச்சி அளிக்கிறது'- ரோகித் சர்மா

தர்மசாலா, இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன், தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ‘இதுபோன்று ஒரு டெஸ்ட் போட்டியில் வெல்ல வேண்டும் என்றால் நமது திட்டத்தின்படி எல்லாம் சரியாக நடக்க வேண்டும். இந்த போட்டியில் நாங்கள் நிறைய விஷயங்களை சரியாக செய்தோம். எங்கள் அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு அனுபவம் … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி

சென்னை, 12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. – ஐதராபாத் எப்.சி. அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி. அணி சார்பில் சஜாத் ஹுசைன் ஆட்டத்தின் இறுதியில் 89-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். சென்னை அணி எந்த கோலும் அடிக்கவில்லை. இதையடுத்து ஆட்டநேர முடிவில் ஐதராபாத் … Read more

ஹர்மன் பீரித் கவுர் அபாரம்: குஜராத்தை வீழ்த்தி மும்பை அணி அசத்தல் வெற்றி

புதுடெல்லி, 2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குள் நுழையும். இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் பெத் மூனி பேட்டிங்கை … Read more

பெண்கள் பிரீமியர் லீக்; மும்பை அணிக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது குஜராத்

புதுடெல்லி, 2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குள் நுழையும்.இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற குஜராத் … Read more

பெண்கள் பிரீமியர் லீக்; மும்பை அணிக்கு எதிராக குஜராத் பேட்டிங் தேர்வு

புதுடெல்லி, 2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குள் நுழையும். இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற குஜராத் … Read more