பேர்ஸ்டோவ் – சுப்மன் கில் மோதல்… இடையில் புகுந்து கலாய்த்த சர்ஃபராஸ் கான் – காரசார வீடியோ
Shubman Gill vs Jhonny Bairstow Viral Video In Tamil: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி (IND vs ENG 5th Test) இன்றைய அதன் மூன்றாவது நாளிலேயே நிறைவடைந்தது. இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரையும் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியிருக்கிறது. ஸ்டோக்ஸ் – மெக்கலமின் பாஸ்பால் அணுகுமுறையை இந்திய அணி தவிடுபொடியாக்கி உள்ளது எனலாம். இங்கிலாந்தை சாய்த்த … Read more