IND vs ENG: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருக்குது சர்ப்ரைஸ் – பலி ஆடு யார்?
IND vs ENG 1st ODI: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு (India vs England) இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது. இன்று நாக்பூரில் முதல் போட்டியும், பிப்.9ஆம் தேதி கட்டாக்கில் 2வது போட்டியும், பிப். 12ஆம் தேதி அகமதாபாத்தில் 3வது போட்டியும் நடைபெறுகின்றன. இந்திய அணி நீண்ட நாள் கழித்து ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. அப்படியிருக்க, இன்றைய போட்டியில் என்ன காம்பினேஷனில் இந்தியா விளையாடப்போகிறது என்பது இன்னும் உறுதியாகவில்லை. … Read more