சிஎஸ்கே அணியின் மதிப்புமிக்க வீரர் யார்? தோனி, ஜடேஜா, ருதுராஜ் இல்லை…

Chennai Super Kings Latest News In Tamil: அதிரடியான ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதியில் இருந்து தொடங்குகிறது. கடந்த இரண்டு சீசன்களை போல், 10 அணிகள் இந்த தொடரில் மோத உள்ளன. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத சென்னை சேப்பாக்கத்தில் மோத உள்ளன. இந்த சீசனின் முதல் போட்டியிலேயே எம்எஸ் தோனி, விராட் கோலி ஆகிய இரு … Read more

ரிங்கு சிங் திடீர் என்டிரி – இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்டில் களமிறங்குகிறாரா?

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் மார்ச் 7 ஆம் தேதி நடக்கிறது. இந்த தொடரில் ஏற்கனவே நான்கு போட்டிகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் அதில் 3 -1 என இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலிலும் முதல் இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. இருப்பினும் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு … Read more

மீண்டும் சர்வதேச போட்டிக்கு திரும்பும் நியூசிலாந்து வீரர் – கலாய்த்த பேட் கம்மின்ஸ்

நியூசிலாந்து அணியின் மூத்த வீரர் நெய்ல் வாக்னர் அண்மையில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால் அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட வாய்ப்பு இருப்பதாக நியூசிலாந்து கேப்டன் டிம் சவுதி தெரிவித்துள்ளார். இதனை ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் கிண்டலடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணி இப்போது நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்திருக்கிறது. அந்த அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை முழுமையாக கைப்பற்றிய அந்த … Read more

’கேப்டன் ரொம்ப தப்பு பண்ணிட்டார்’ ரஞ்சி கோப்பை தோல்வி – தமிழ்நாடு பயிற்சியாளர் புகார்

தமிழ்நாடு அணி ரஞ்சி கோப்பையில் தோல்வி அடைந்ததற்கு கேப்டன் சாய் கிஷோர் எடுத்த தவறான முடிவு என பயிற்சியாளர் சுலக்ஷன் குல்கர்னி தெரிவித்துள்ளார். போட்டி முன்பாக டாஸ் வெற்றி பெற்றால் பவுலிங் தேர்வு செய்ய வேண்டும் என முடிவு செய்திருந்த நிலையில், அவர் தன்னிச்சையாக டாஸ் வென்றவுடன் பேட்டிங்கை எடுத்துவிட்டார். மைதானத்தை அறிந்து எடுத்த இந்த முடிவை அவர் ஏன் கைவிட்டு விட்டு பேட்டிங் எடுத்தார் என எனக்கு தெரியவில்லை. அவரின் தவறான முடிவு தமிழ்நாடு அணியின் … Read more

இந்த 5 ஐபிஎல் சாதனைகளை யாராலும் முடியடிக்க முடியாது!

Indian Premier Leaque: இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் பல அழிக்க முடியாத சாதனைகள் இடம் பெற்றுள்ளது.  ஒரே ஐபிஎல் சீசனில் விராட் கோலியின் அடித்த 973 ரன்கள், 30 பந்துகளில் கிறிஸ் கெயில் அடித்த சதம் போன்றவை எப்போதும் இருக்க கூடிய சாதனைகள் ஆகும். எதிர்காலத்தில் யாரும் கிட்ட கூட நெருங்க முடியாத ஒன்றாக இவை உள்ளது.  ஐபிஎல் 2024 போட்டி வரும் மார்ச் 22ம் தேதி துவங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் … Read more

முதல் டி20 போட்டி; இலங்கை அதிரடி பேட்டிங்… வங்காளதேசத்துக்கு இமாலய இலக்கு நிர்ணயம்

சிலெட், வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 3 ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்டில் விளையாடுகிறது. அதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி சிலெட் நகரில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பம் முதலே … Read more

தமிழ்நாடு அணி படுதோல்வி… கேப்டன் தான் காரணம் – பயிற்சியாளர் சொல்வது என்ன?

Tamil Nadu vs Mumbai: ரஞ்சி டிராபி தொடர் (Ranji Trophy 2024) தற்போது அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. மார்ச் 2ஆம் தேதி தொடங்கிய அரையிறுதி சுற்றில், விதர்பா – மத்திய பிரதேசம், மும்பை – தமிழ்நாடு ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெற்றன. இதில் மூன்றாம் நாளான இன்று விதர்பா – மத்திய பிரதேசம் போட்டி விறுவிறுப்பான நிலையில் உள்ளது.  மூன்றாம் நாள் முடிவில் விதர்பா பேட்டிங் செய்து வரும் நிலையில் தற்போது 261 ரன்கள் … Read more

ஐ.பி.எல்.2024: மும்பை அணியில் தரமான ஸ்பின்னர்கள் இல்லை… ஆனால் ராஜஸ்தானில்.. – ஆகாஷ் சோப்ரா

மும்பை, இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி … Read more

பெண்கள் பிரீமியர் லீக்; பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் பந்துவீச்சு தேர்வு

பெங்களூரு, 5 அணிகள் பங்கேற்றுள்ள 2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடரின் 11-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு – உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. தனது கடைசி 2 லீக் ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ள பெங்களூரு அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் உள்ளது. அதேவேளையில் தனது கடைசி 2 லீக் ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ள வாரியர்ஸ் அணி வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் … Read more

தோனியின் திடீர் அறிவிப்பு… கேப்டன்ஸியில் இருந்து விலகலா? – என்ன விஷயம்?

Chennai Super Kings, MS Dhoni: 17ஆவது ஐபிஎல் சீசன் (IPL 2024) தொடங்குவதற்கு இன்னும் சில நாள்களே உள்ளன. தேர்தல் சீசனும் வர உள்ள நிலையில், முதற்கட்ட போட்டிகளின் அட்டவணை மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் தொடங்குகிறது. இதில் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. பல முக்கிய நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன.  இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி வரும் மார்ச் 7ஆம் … Read more